Post

Share this post

முன்னாள் ஜனாதிபதிக்கு பொதுமன்னிப்பு

ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி லி மியங் – பக்குக்கு (81) பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக அவா் உள்பட 1,373 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக அரசு தெரிவித்தது.
உடல்நலக் குறைவு காரணமாக மியங்-பக் கடந்த ஜூன் மாதமே தற்காலிகமாக விடுவிக்கப்பட்டாா்.

Leave a comment