Post

Share this post

ஜொனிட்டா காந்தியுடன் விராட் கோலி!

பிரபல பாடகர்கள் டிவைன், ஜொனிட்டா காந்தியுடன் இணைந்து தனிப்பாடல் ஒன்றின் விடியோவில் நடித்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி.
நயா ஷெர் என்கிற ராப் பாடல் வகைமையில் உருவாகியுள்ள இப்பாடல் குறித்து விராட் கோலி கூறியதாவது:
ஆடுகளத்திலும் வெளியேயும் துணிச்சலான முடிவுகளை நான் எடுப்பேன். அதுதான் என்னைச் செதுக்கியுள்ளது. துணிச்சலான முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் மேற்கு தில்லியைச் சேர்ந்த சிறுவனால் இந்நிலைக்கு வந்திருக்க முடியாது. இந்தப் பாடலின் படப்பிடிப்பில் கலந்துகொண்டது நல்ல அனுபவம். அந்தப் பாடலைப் படமாக்கும்போது நான் நானாக இருந்தேன். புது கவிஞர்களுக்கு… இது உங்களுக்கான வாய்ப்பு என்று கூறியுள்ளார்.

Recent Posts

Leave a comment