Post

Share this post

பஞ்சாங்கமும் இன்றைய ராசி பலன்களும்!

இன்று 10 ஆம் திகதி ஜனவரி மாதம் 2023 ஆண்டு, சுபகிருது ஆண்டு, மார்கழி 26 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை.
நல்ல நேரம் – காலை 7.30 -8.30, மாலை 4.30 – 5.30
ராகு காலம் – 3.00 – 4.30
எமகண்டம் – 9.00 – 10.30
குளிகை : 12.00 – 1.30
திதி : திரிதியை
நட்சத்திரம் : ஆயில்யம்
சந்திராஷ்டமம் : திருவோணம்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – செலவு
மிதுனம் – தெளிவு
கடகம் – பயம்
சிம்மம் – தடங்கல்
கன்னி – தோல்வி
துலாம் – சோதனை
விருச்சிகம் – முயற்சி
தனுசு – நலம்
மகரம் – நஷ்டம்
கும்பம் – ஈகை
மீனம் – நன்மை

Recent Posts

Leave a comment