Post

Share this post

பரோட்டா மாஸ்டராக மாறிய உலகின் மிகப்பெரிய பணக்காரர்!

உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இந்தியர்கள் அதிகம் உட்கொள்ளும் பரோட்டா செய்யும் காணொளி வெளியாகி வைரலாகி உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இளம் சமையல் கலைஞரான எய்டன் பெர்நாத்துடன் இணைந்து தனது வீட்டில் பரோட்டா சமைத்து உட்கொண்டுள்ளார்.
எய்டன் பெர்நாத் பீகார் வந்திருந்தபோது, கோதுமை விவசாயிகள் மற்றும் கேண்டீன்களில் பரோட்டா தயாரிக்கும் பெண்களை சந்தித்ததாகவும், சுவையான பரோட்டா தயாரிப்பதை அப்போது கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

Recent Posts

Leave a comment