Post

Share this post

இராணுவ தலைமை தளபதி நீக்கம்

உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்து ஓராண்டு நிறைவடைய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அந்த நாட்டின் தலைமை தளபதி ஒலக்ஸி ரெஸ்னிகோவை நீக்கிவிட்டு அந்தப் பொறுப்புக்கு புதிதாக வேறொருவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஸெலென்ஸ்கிக்கு மிக நெருக்கமானவராக அறியப்படும் ஒலக்ஸியின் மாற்றம், உக்ரைன் போரில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

Recent Posts

Leave a comment