2023 ஆம் ஆண்டில் AMA எனும் ஆதி மீடியா அக்கடமி வகுப்புகளை (பிரிவு 3) பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் SLCJ யில் நேரடியாகவும், பிரதி சனிக்கிழமைகளிலும் ZOOM தொழில்நுட்பத்தில் (பிரிவு 4) நடாத்தியது.
இதில் தமது திறமைகளை சிறப்பாக வௌிக்காட்டிய மாணவர்களுக்கு குறிப்பிட்ட பிரிவுகளுக்கான விருதுகளையும் சான்றிதழ்களையும் 5.02.2023 அன்று வழங்கி கௌரவித்தது.
3 ஆம் பிரிவு – ஜீ. ப்ரணவீ (சூரிய விருது)
4 ஆம் பிரிவு – எஸ். கஜாயினி (சூரிய விருது)
எம். கஜனுக்கு AMA வழங்கும் முதல் பிரபஞ்ச விருது வழங்கப்பட்டது.
3 ஆம் 4 ஆம் பிரிவு சார்பில் மு. கஜனுக்கு சிறப்பு சந்திர விருது வழங்கப்பட்டது.
இதேவேளை 3ஆம் 4 ஆம் பிரிவுகள் சார்பில் ரி. லுஷாந்தனி மற்றும் எஸ். துஷ்யானந்தன் ஆகியோருக்கு சந்திர விருதும் வழங்கப்பட்டன.
இம்முறை பீ. கிருஸ்ணவேனி முதல் தடவையாக சகல பிரிவுகள் சார்பிலும் ‘சிறப்பு சூரிய விருதை’ வென்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆண்டின் Best Announcer Award ஐ ரி. லுஷாந்தனி வென்றமை ஒரு சிறப்பம்சம். இதற்கு மேலதிகமாக,