Post

Share this post

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

நாட்டு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் வங்கி அட்டைத் தகவல்களின் பாதுகாப்பு குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறு மத்திய வங்கி ஒரு குறுஞ்செய்தி வயிலாக அறிவுறுத்துகிறது.
மேலும், மக்கள் தங்கள் பயனர் username, password, PIN, OTP மற்றும் CVV தகவல்களை வேறு எந்த தரப்பினருடனும் பகிர்ந்து கொள்வதை தவிர்க்குமாறு மத்திய வங்கி மக்களுக்கு அறிவித்துள்ளது.

Recent Posts

Leave a comment