Post

Share this post

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
6.1 ரிக்டராக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

Leave a comment