விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சியில் ஒன்றுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி நடிகர் கமல் அவர்கள் தொகுத்து வழங்கிக் கொண்டு இருக்கிறார்.
அதுமட்டுமின்றி நூறு நாட்கள் இந்த வீட்டில் இருப்பவர்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று பெரும் புகழும் கொண்டு பிரபலம் அடைகிறார்கள். அப்படிப்பட்ட நபர்களை குறித்து ஒருவரை பற்றி தான் நம்ம இந்த பகுதியில் பார்க்கிறோம். அது வேற யாரும் இல்லை இலங்கையை சேர்ந்தவர் தான் லாஸ்லியா அவர்கள்.
இவர் குறித்து ஒரு தகவல் தான் நாம் இங்கு பார்க்கின்றோம். கவிநடும் இவரிடம் கிசுகிசு ஏற்பட்டாலும் இதன் உண்மை நில வரும் என்ன என்பதுதான் பார்க்கப் போகிறது.
இவருக்கு திடீரென்று திருமணம் நடைபெற்றதா இல்லையா மாப்பிள்ளை யாரென்று தெரியுமா? இது குறித்து முழு வீடியோ தகவலையும் நாங்கள் இங்கே பதிவு செய்தோம். அதனை நீங்கள் முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.