Post

Share this post

படுத்த படுக்கையாக இருக்கும் தமிழ் ஹீரோயின்!

கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா போன்ற பல படங்களில் நடித்தவர் தான் விஷாகா சிங். அவர் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் கெரியரை மாற்றிக்கொண்டு தற்போது NFT தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
அது மட்டுமின்றி மேடை பேச்சாளராகவும் உலக அளவில் பல conference களில் பங்கேற்று வருகிறார்.
சமீப காலமாக தனக்கு உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போகிறது என கூறி இருக்கும் விஷாகா சிங், தற்போது ஹாஸ்பிடலில் படுத்த படுக்கையாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
அதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என கூறி வருகிறார்கள்.

Leave a comment