சின்னத்திரை தொகுப்பாளர் டிடி-க்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவர் தொகுத்து வழங்குகிறார் என்றாலே ஷோவுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் வந்துவிடுவார்கள்.
டிவி ஷோக்களில் வருவது குறைவு என்றாலும் சினிமா நிகழ்ச்சிகளை டிடி அதிகம் தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது டிடி வெளிநாட்டில் இருந்து வயதான ஒரு நபருடன் போட்டோ வெளியிட்டு இருக்கிறார்.
இத்தாலியை சேர்ந்த Franco Mazzetti – Florence என்ற பிரபல மாடல் உடன் தான் டிடி போட்டோ எடுத்து கொண்டிருக்கிறார்.