Post

Share this post

இன்று உங்களுக்கு வரவு – அவர்களுக்கு மகிழ்ச்சி!

இன்று சந்திர தரிசனம். சிறுதொண்டநாயனார் குருபூஜை.
இன்றைய பஞ்சாங்கம் சோபகிருது ஆண்டு, சித்திரை 8 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பிரதமை காலை 9.38 மணி வரை பிறகு துவிதியை.
நட்சத்திரம்: பரணி நள்ளிரவு 12.10 மணி வரை பிறகு கார்த்திகை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணிமுதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம் – நலம்
ரிஷபம் – சிந்தனை
மிதுனம் – சிறப்பு
கடகம் – வரவு
சிம்மம் – இரக்கம்
கன்னி – நட்பு
துலாம் – சிறப்பு
விருச்சிகம் – உவகை
தனுசு – பிரீதி
மகரம் – லாபம்
கும்பம் – பரிவு
மீனம் – பெருமை

Leave a comment