Post

Share this post

இலங்கையில் மீண்டும் கொவிட்

இலங்கையில் இருந்து நான்கு பேர் கொவிட் நோயால் நேற்று (25) பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment