Post

Share this post

கொழும்பு பங்குச் சந்தைக்கு விடுமுறை

கொழும்பு பங்குச் சந்தை நாளை (04) நண்பகல் 12 மணிக்கு மூடப்படும் என கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் வெசாக் பண்டிகை வருவதால் பங்குச் சந்தை ஊழியர்களுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.

Leave a comment