இலங்கையில் மற்றுமொரு பிக்பாஸ் பிரபலம்! (வீடியோ)

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமான ஓடி முடிந்த சரவணன் – மீனாட்சி சிரியல் இரண்டாம் பாகத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ரச்சிதா மகாலட்சுமி.
குறித்த சிரியலில் கிடைத்த வரவேற்பை அடுத்து மூன்றாம் பாகத்திலும் கதாநாயகியாக நடித்தார்.
பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசனில் பேட்டியாளாராக கலந்து கொண்டு விளையாடினர்.
அதன்பிறகு அவர் எந்த தொடர் வருவார் என ரசிகர்கள் ஆவலாக பார்த்துக் கொண்டிருக்க எந்த ஒரு தகவலும் வரவில்லை.
தற்போது ரச்சிதா தனது தனது விடுமுறை நாட்களை இலங்கையில் கொண்டாடி வருகிறார்.
இதோ அவரே வெளியிட்ட வீடியோ,
View this post on Instagram