கடத்தப்பட்ட சிறுமி தனது தாயாருக்கு அனுப்பிய வீடியோ!

நேற்றைய தினம் மினுவாங்கொட ஓபாத்த பிரதேசத்தில் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட செய்தியை அத தெரண இரவு பிரதான செய்தி அறிக்கையில் வெளிப்படுத்தி இருந்தது.
செய்தி அறிக்கை ஒளிபரப்பான பிறகு, கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குறித்த சிறுமி தனது தாயாருக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த வீடியோ கீழே…