Post

Share this post

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய முடிவு!

வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற இலங்கையர்களுக்கு இலத்திரனியல் வாகனத்தை இறக்குமதி செய்கின்ற அனுமதிப்பத்திரம் வழங்கும் முன்மொழிவு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (16) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
இதுதொடர்பான அமைச்சரவை முடிவு வருமாறு :

Leave a comment