உங்கள் ஆசை, அவர்கள் இசை, எங்கள் ஓசை...!
முகப்பு
ஓசை
சினிமா
பல்சுவை
நாங்கள்
நிகழ்வுகள்
தொடர்புக்கு
OOSAI RADIO
Post
Share this post
ராக் அண்ட் ரோல் ராணி காலமானர்!
25/05/2023
சினிமா
உலகப் புகழ்பெற்ற பாடகியும் நடிகையுமான டீனா டர்னர் காலமானார்.
“ராக் அண்ட் ரோல் ராணி” என்று பிரபலமாக அறியப்பட்ட டீனா டர்னர் தனது 83வது வயதில் காலமானார்.
சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் உள்ள அவரது வீட்டில் அவர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நவம்பர் 26, 1939 இல் அமெரிக்காவில் பிறந்த அவர், பின்னர் சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்றார்.
1957 இல் பாடகியாக அறிமுகமான அவர், ராக் அண்ட் ரோல் இசையின் ராணியாகக் கருதப்பட்டார்.
பாடுவதைத் தவிர, நடிகராகவும் நடனக் கலைஞராகவும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் விரும்பப்பட்டவர்.
தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பின் செய்யக் கூடாதவை! #sex #kiss #hot #lust #romance #couple #sexuality
இப்படியெல்லாம் பொருட்கள் இருக்கா ! | RJ Pravin
Sexual Health - தாம்பத்தியம் சிறக்க சிறந்த வழிகள்! #Sex #Love #Lust #Kiss #Hot #Romance
சக்கரை வியாதியை போகும் மாங்காய் ! | RJ Tamil Selvan
Sexual Health - தாம்பத்தியம் #Sex #Love #Lust #Kiss #Hot
Related posts
வில்லனாகும் கமல் – 150 கோடி!
இணையத் தொடரை இயக்கும் சௌந்தர்யா!
அரசியல் பிரவேசத்திற்கு தயாராகும் விஜய்!
தூக்கிட்டு தற்கொலை செய்த நடிகை!
வழியும் ரத்தத்துடன் நபருடன் நெருக்கமாக வனிதா!
ரவீந்தர் – மகாலட்சுமி விவாகரத்து?
சரத்பாபு காலமானார் – திரையுலகினர் இரங்கல்!
ரஜினியின் கடைசி படம் – சோகத்தில் ரசிகர்கள்!
பருத்திவீரன் திரைப்பட புகழ் நடிகர் காலமானார்!
பாரதி கண்ணம்மா நடிகை மரணம்!
நடிகையின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு
அடியாட்களுடன் வந்து மிரட்டுகிறார் – நடிகர் மீது மனைவி புகார்!
Leave a comment
Cancel reply
You must be
logged in
to post a comment.