Post

Share this post

வில்லனாகும் கமல் – 150 கோடி!

நடிகர் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க கமல்ஹாசனிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் மணிரத்னம் படங்களில் அடுத்தடுத்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ’புராஜக்ட் கே’ படத்தில் வில்லனாக நடிக்க தயாரிப்பு நிறுவனம் நடிகர் கமல்ஹாசனிடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் சம்பளமாக கமல் தரப்பிலிருந்து 20 நாள்கள் நடிக்க ரூ.150 கோடி கேட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a comment