உலகிலேயே சக்திவாய்ந்த passport ஆக பல உள்ளன. அவை அனைத்து ஒரு சில விதிமுறைக்கு அமைய கணிக்கப்படுகின்றது எனலாம். அதாவது ஒரு passport வைத்துக்கொண்டு எந்த நாட்டிற்கு எல்லாம் செல்லலாம் என்று தான் பார்க்க முடியும்.
அந்த வகையில் எந்த முதல் 10 நாட்டிற்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தெரிந்துக்கொள்வோம்.