இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் இன்று (15) வௌியிட்டுள்ள வௌிநாட்டு நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 315 ரூபாவாகவும் விற்பனை விலை 335 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.
அதன்படி, இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால் அமெரிக்க டொலர்களின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் இதோ,