கழண்டு விழும் ஆடையோடு… படுக்கையறையில் அஜித்தின் மகள்!

நடிகை அனிகா சுரேந்திரன் மாலத்தீவில் தனது விடுமுறையை கொண்டாடி வரும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் இளநீர் போட்டோக்களுக்கு ஏடாகூடமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
மலையாள பைங்கிளியான அனிகா சுரேந்திரன், குழந்தை நட்சத்திரமாக தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் காலடி எடுத்து வைத்து தற்போது ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார்.
குறிப்பாக தமிழில் அனிகா சுரேந்திரன், நடிகர் அஜித் மற்றும் நயன்தாராவுடன் நடித்த படங்கள் தான் இவரை அதிகம் கவனிக்க வைத்தது. அதிலும் நயன்தாரா சாயலில் இவர் இருப்பதாகக் சிலர் கூறியது இவருக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக அமைந்தது.
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக அனிகா நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவரின் யோகம் ‘விஸ்வாசம்’ படத்திலும் அஜித் மற்றும் நயன்தாராவுக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதே போல் நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்த அனிகா சுரேந்திரன், பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் நயனுக்கு மகளாக நடித்தார். மேலும் தமிழில் விஜய் சேதுபதிக்கு மகளாக மாமனிதன், குயின் வெப் சீரிஸில்… ஜெயலலிதாவின் சிறிய வயது கதாபாத்திரம் என கலக்கினார்.
தற்போது அனிகாவுக்கு 18 வயது ஆகிவிட்டதால், ஹீரோயின் சப்ஜெட் படங்களில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
அந்தவகையில், தெலுங்கில் வெளியான புட்ட பொம்மா படத்தின் மூலம் ஹீரோயினாக மாறினார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
தற்போது மாலத்தீவுக்கு சில ஆண் நண்பர்கள் மற்றும் பெண் தோழிகளுடன் சுற்றுலா சென்றுலாளர்.
அங்கு சென்றதில் இருந்து தூக்கலான கவர்ச்சியில் அலப்பறை செய்யும் இவர், பெட் ரூமில் இருந்தபடி ஆடை அவிழுந்து விழுவதை கூட கண்டுகொள்ளாமல் கிளாமர் போஸ் கொடுத்துள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.