Post

Share this post

பாரில் காலத்தை கழிக்கும் நடிகை!

திரையுலகில் மூன்றெழுத்து படத்தின் மூலம் பிரபலமான நடிகை 40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாராம்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை தன் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் பீபியை எகிற வைத்து வருகிறாராம்.
நடிகையின் அழகில் மயங்கிய பலர் நடிகைக்கு தூண்டில் போட்டு வருகிறார்களாம். ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாத நடிகை பார்ட்டி, பாரு என காலத்தை கழித்து வருகிறாராம்.

Leave a comment