கோலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த ஐஸ்வர்யா – தனுஷ் கடந்த 2022 ஆம் ஆண்டு சில தனிப்பட்ட காரணத்தால் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வரும் பயில்வான் ரங்கநாதன், தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார்.
தனுஷை பிறந்த வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா, உதவி இயக்குனர் ஒருவரை 2ம் திருமணம் செய்து செய்துகொள்ளப்போவதாக ரஜினிகாந்திடம் கூறினாராம். இதனால் கடுப்பான ரஜினிகாந்த் மகளை திட்டிவிட்டு மாலத்தீவுக்கு தனியாக கிளம்பிவிட்டாராம்.
மேலும் ஐஸ்வர்யாவிடம் ரஜினி, தனுஷ் விவகாரத்து பெரும் எண்ணத்தில் இல்லை. அவர் உன் மகன்கள் மீது காட்டும் பாசம் உன்மீதும் காட்டுவார். அதற்கு முன்பு எந்த ஒரு தவறான முடிவும் நீ எடுத்துவிடாதே என்று ரஜினிகாந்த் மகளுக்கு அறிவுரை கூறியதாகவும் பயில்வான் பேசியுள்ளார்.