Post

Share this post

653,616 ரூபாவாக உயரும் தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக உள்ளூர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றமே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (28) தங்கத்தின் விலை நிலவரம் இதோ,

Gold Ounce Rs. 653,616.00
24 Carat 1 Gram Rs. 23,060.00
24 Carat 8 Grams (1 Pawn) Rs. 184,450.00
22 Carat 1 Gram Rs. 21,140.00
22 Carat 8 Grams (1 Pawn) Rs. 169,150.00
21 Carat 1 Gram Rs. 20,180.00
21 Carat 8 Grams (1 Pawn) Rs. 161,450.00

Leave a comment