Post

Share this post

182,300 அதிகரித்த தங்கத்தின் விலை!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இது சிறிதளவு அதிகரிப்பு என தங்க விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 182,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 167,150.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Leave a comment