Post

Share this post

பிரபல அரசியல்வாதியுடன் இயக்குனர் பாலாவின் மனைவி கள்ளத்தொடர்பு!

இயக்குனர் பாலாவை பற்றி தெரியாத ஆளே கிடையாது ஏன் என்றால் அவர் அந்த அளவிற்கு பிரபலம். கடந்த 1999 -ம் விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
கடந்த 2022 -ம் ஆண்டு பாலா தனது மனைவி முத்துமலரை சில தனிப்பட்ட காரணத்தால் விவகாரத்து செய்தார். இது ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்தது.
இந்நிலையில் காயத்ரிதேவி என்பவர் பாலாவின் முன்னாள் மனைவி பற்றி அதிர்ச்சி செய்தி ஒன்றை கூறியுள்ளார். அதில் அவர், நான், பாலாவின் மனைவி முத்துமலர் ஆகியோர் நெருங்கிய நண்பிகள். பாலாவின் மனைவிக்கும் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்துக்கும் இடையே 7 வருடங்களாக கள்ளத் தொடர்பு இருந்தது.
இதனால் தான் பாலா தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தார் என்று காயத்ரிதேவி கூறியுள்ளார்.
தற்போது இவரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment