ஜெயிலர் படம் நேற்று (10) உலகலாவிய ரீதியில் வௌியானது.
முதல் நாளில் உலக அளவில் பெரிய வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது பிரித்தானியாவில் படக்காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஜெயிலர் படத்தை முதல் நாள் பார்க்க வேண்டும் என ஆர்வத்துடன் வந்த ரசிகர்கள் படம் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பாதியிலேயே ஷோ நிறுத்தப்பட்டுவிட்டது.
சென்சார் பிரச்சனை என்றும், அதனால் பிரித்தானியா முழுவதும் ஜெயிலர் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.