’மைனா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அமலாபால் தற்போது படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு சினிமா தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதுமட்டுமல்லாது, யோகாவிலும் ஆன்மீகத்திலும் கவனம் செலுத்தும் அமலா முதுமலை, மாலத்தீவு என இயற்கை பிரதேசங்களைத் தேடிச் சென்று ரிலாக்ஸ் மூடில் நேரம் செலவழித்து வருகிறார். இந்நிலையில், அவர் பிகினி உடையில் செம கூலாக முன்பு பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே மீண்டும் வைரலாக பரவி வருகிறது.