தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கலக்கல் நடிகையாக வலம் வந்த சாந்தினிக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் சொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை. இதனால் கடந்த 2018 தனது நீண்ட நாள் காதலர் நந்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் பட வாய்ப்புகளுக்காக போராடி வரும் சாந்தினிக்கு ஒரு சான்ஸ் கூட கிடைக்கவில்லை. அதேபோல் தமிழில் ஏகப்பட்ட இளம் நடிகைகள் வலம் வர தொடங்கினர். போட்டி அதிகமானதால் வேறு வழியில்லாமல் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார் சாந்தினி.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சாந்தினி முன்பெல்லாம் கவர்ச்சி காட்டாமல் போட்டோஷூட் செய்து வந்தார், ஆனால் தற்போது கவர்ச்சி இல்லாமல் போட்டோஷூட் செய்வதே இல்லை, கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து இணையவாசிகளை இம்சை செய்து வருகிறார்.
கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்த சாந்தினிக்கு அடித்தது லக்.. தற்போது இரண்டு மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். குடிமகான், மஞ்சள் வெயில் மாலையிலே உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து அசதி வருகிறார்.
பட வாய்ப்புகள் கிடைத்தாலும் கவர்ச்சி ரூட்டில் இருந்து சாந்தினி பின்வாங்கவில்லை, தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற தொடர்ந்து மாடர்ன் உடையில் கவர்ச்சி போட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் சாந்தினி சமீபத்தில் ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் போட்டோஷூட் செய்ததை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். தற்போது சாந்தினி இந்த லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.