Post

Share this post

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.80 அமெரிக்க டொலராக உள்ளது.
டபிள்யூ. டி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.25 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில், டபிள்யூ. டி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் அதிகபட்ச விலை கடந்த 9ம் திகதி 84.40 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.

Leave a comment