Post

Share this post

அதிகரித்த தங்கத்தின் விலை!

இலங்கையில் 22 கரட் தங்கம் இன்று 159,650 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் 1 கிராம் தங்கம் 19,960 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, 24 கரட் தங்கம் 174,150 ரூபாவாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இன்று பதிவான தங்கத்தின் பெறுமதி பின்வருமாறு,
Gold Ounce Rs. 617,049
24 Carat 1 Gram Rs. 21,770
22 Carat 1 Gram Rs. 19,960
21 Carat 1 Gram Rs. 19,050

Leave a comment