தமிழ் நாட்டிற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்காக பறந்து சென்றவர் ‘மலையகக் குயில்’ அசானி.
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வெற்றியோடு திரும்பி வருவேன் என தெரிவிக்கும் அசானிக்கு, 3 ஆவது பாடலை பாடிக் கொண்டிருக்கையில் என்ன நடந்தது தெரியுமா?