இலங்கைக்கு கடந்த 200 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து தேயிலை பறிக்கும் தொழிலுக்காக வந்த தமிழர்கள் தற்போதும் தமிழர் காவல் தெய்வ வழிபாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் அண்மையில் ஒரு சுடலையில் காவல் தெய்வம் ஒன்றுக்கு இடம்பெற்ற வழிபாட்டு முறையை பாருங்கள்…