உங்கள் ஆசை, அவர்கள் இசை, எங்கள் ஓசை...!
முகப்பு
ஓசை
சினிமா
பல்சுவை
நாங்கள்
நிகழ்வுகள்
தொடர்புக்கு
Privacy Policy
Disclaimer
OOSAI RADIO
Post
Share this post
ஹனி மூன் மாதிரி ப்ளு மூன் தெரியுமா? (வீடியோ)
31/08/2023
பல்சுவை
நீல நிலவு எனப்படும் சுப்பர் ப்ளு மூன் அரிய நிகழ்வு நேற்று இரவு வானில் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வை பொதுமக்கள் வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என பொறியியல்துறை விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஒரே மாதத்தில் 2 முறை பௌர்ணமி தினம் வரும் போது இரண்டாவதாக வரும் முழு நிலவை ப்ளு மூன் என்ற நீல நிலவு என குறிப்பிடுகின்றனர்.
இந்த நிகழ்வு 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதுடன் இன்று வானில் தென்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts
அதிக நேரம் Internet பயன்பாடு!
இலங்கையில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள்!
இலங்கை கிரிக்கெட் சபை மீதான தடை விரைவில் நீக்கம்
இலங்கையில் மின் துண்டிப்பு தொடர்பான செய்தி!
O/L பெறுபேறுகளில் சர்ச்சை!
முன்னாள் ஜனாதிபதிக்கு உயர் பதவி!
கணவனுக்கு 2 வது திருமணம் – மனைவி செய்த வேலை!
12 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை!
2024 ஆம் ஆண்டு ஐ.பி.எல் ஏலம்!
அறிமுகம் செய்யப்பட்டுள்ள இலவச அவசர அழைப்புச் சேவை!
இந்த அறிகுறிகள் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும்!
threads செயலியின் புதிய அறிமுகம்!
Leave a comment
Cancel reply
You must be
logged in
to post a comment.