Post

Share this post

சந்திரமுகி 2 பட டிரெய்லர்! (வீடியோ)

பி.வாசு இயக்கத்தில் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, மாளவிகா, நாசர், வினீத் உள்ளிட்ட பலர் நடித்த சந்திரமுகி திரைப்படம் 2005ம் ஆண்டு வெளியாகி வசூல் வேட்டையை அள்ளியது.
இதன் இரண்டாம் பாகமான சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளனர்.
லைகா புரடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தை சந்திரமுகி முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இயக்கி உள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியானது முதல் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

Leave a comment