தங்கத்தின் புதிய விலை தெரியுமா?

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 161,000 ரூபாவகவும், 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 175,600 ரூபாவகவும் பதிவாகியுள்ளது.
தங்கத்தின் இன்றைய (04) விலை நிலவரம்,
ஒரு அவுன்ஸ் தங்கம் 622,152 ரூபா
24 கரட் 1 கிராம் 21,950 ரூபா
24 கரட் 8 கிராம் (1 பவுன்) 175,600 ரூபா
22 கரட் 1 கிராம் 20,130 ரூபா
22 கரட் 8 கிராம் (1 பவுன்) 161,000 ரூபா
21 கரட் 1 கிராம் 19,210 ரூபா
21 கரட் 8 கிராம் (1 பவுன்) 153,650 ரூபா