Post

Share this post

டுபாயில் இலங்கையர் ஒருவருக்கு 175 கோடி பரிசு!

டுபாயில் வேலை செய்யும் இலங்கையர் ஒருவர் “Abu Dhabi Big Ticket” என்ற லொட்டரி சீட்டினை வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மதிப்பு 20 மில்லியன் டிர்ஹாம் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை பெறுமதியில் இது 175.75 கோடி ரூபாய் ஆகும்.
டுபாயில் பணி ஆய்வாளராக பணிபுரியும் டி. பிரபாகர் என்ற குறித்த நபர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு டுபாயிக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment