பிகினி உடையில் நடிகை ராய் லக்ஷ்மி கடற்கரையில் விதவிதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. ’பச்சக்குதிர’, ‘மங்காத்தா’ போன்ற படங்களில் நடித்த லக்ஷ்மி ராய் தற்போது தமிழில் அதிக படங்களில் தலை காட்டவில்லை என்றாலும் வெளிநாடு பயணம், கவர்ச்சி போட்டோஷூட் என இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார்.
அவரது சமீபத்திய பிகினி புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவில் வருகிறது.