இணையத்தில் வைரலாகும் நடிகை ரோஜாவின் மகளின் வீடியோ!

நடிகை ரோஜாவின் மகள் லேட்டஸ்ட் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. அவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.
இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்ட அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.
ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா இணையத்தில் மிகவும் பிரபலம் ஆனவர் தான். அவரது போட்டோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகின்றன.
தற்போது அன்ஷு மாலிகா 20 வயதை தொட இருப்பதாய் நினைத்து தனக்கு கவலையாக இருப்பதாக குறிப்பிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. வீடியோவில் ரோஜா மகளை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.
View this post on Instagram