Post

Share this post

மரணத்தால் நிறைவுக்கு வந்த பணி பகிஷ்கரிப்பு?

தமது வேலைநிறுத்தத்தை கைவிட லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் இன்ஜினியர்ஸ் ரயில் சாரதிகள் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.  இந்நிலையில் ஒரு மரணம் சம்பவித்து அனைவர் மனங்களிலும் தீராத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment