Post

Share this post

X பயன்படுத்தினால் இனி கட்டணம்!

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் எக்ஸ் செயலியின் அனைத்து பயனாளர்களிடம் இருந்தும் கட்டணம் அறவிடுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஈலோன் மஸ்க் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துலையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
படங்கள் மற்றும் காணொளிகளை பதிவேற்றும் போது மாதாந்தம் கட்டணம் அறிவிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment