Post

Share this post

இந்தியா முட்டை மூலம் இலங்கைக்கு ‘நிபா’ வைரஸ்?

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை உள்ளிட்ட உணவுகள் மூலம் ‘நிபா’ வைரஸ் இலங்கைக்கு வரக்கூடிய அபாயம் உள்ளதா தொடர்பில் ஆராய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a comment