Post

Share this post

தாமரை கோபுரத்தில் அதிரடி மாற்றம்!

கொழும்பு தாமரை கோபுரத்தில் எதிர்வரும் செப்டம்பர் 28 ஆம் திகதி இரு நிறங்களில் மாத்திரம் ஒளிரவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த நாளான எதிர்வரும் 28 ஆம் திகதி அன்று தாம​ரை கோபுரம் பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் ஒளிருமென தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a comment