Post

Share this post

ஏ.ஆர்.ரகுமான் ஜேர்மன் சென்றது ஏன்? (வீடியோ)

ஒஸ்கார் விருது வென்ற இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், பாடகருமான ஏ. ஆர் ரகுமான் ஜேர்மனியை சென்றடைந்துள்ளார்.
ஜேர்மனியில் எதிர்வரும் 29.09.2023 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக ஏ. ஆர் ரகுமான் அங்கு சென்றுள்ளார்.
உலக நாடுகள் பலவற்றில் தனது இசைத்திறமையால் பல்வேறு மக்களை கவர்ந்துள்ள இசையமைப்பாளராக ரகுமான் காணப்படுகிறார்.
இந்நிலையில் ஜேர்மன் வாழ் தமிழ் மக்களுக்காக குறித்த இசைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment