ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் “மலையக குயில்“ அசானி உத்தியோகபூர்வமாக போட்டிக்குள் உள்வாங்கப்பட்டு தனது திறமைகளை நாளுக்கு நாள் நிரூபித்து வருகிறார்.
அந்த வகையில் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள சரிகமப நிகழ்ச்சியில் அசானிக்கு கோல்டன் பெர்போமென்ஸ் நடுவர்கள் வழங்கும் முன்னோட்டம் வௌியாகியுள்ளது.