T20 உலகக் கிண்ணம், 50 ஓவர் உலகக் கிண்ணம் சம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து விதமான ஐ.சி.சி தொடர்களில் விராட் கோலி மொத்தம் 12 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார்.
இதன் வாயிலாக ஐ.சி.சி தொடர்களில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற கிறிஸ் கெய்லின் சாதனையை உடைத்துள்ள கோலி மற்றுமொரு புதிய உலக சாதனை படைத்துள்ளார்.