2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஓய்வூதியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2,500 ஆக அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.
இதேவேளை, அனாதைகள் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதியம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிவுகளை முன்வைத்தார்.