OOSAI RADIO

Post

Share this post

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
காரணம்

தொற்று அல்லாத நோய்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இவ்வாறு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என தொற்றா நோய்களுக்கான பணிப்பாளர் சபையின் சமூக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரில் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Type and hit enter