Share this post

நுகேகொடை பகுதியில் கடும் வாகன நெரிசல் (காணொளி)

நுகேகொடை சந்தியை அண்மித்த வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்ப்பு பேரணி காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

 

 

Recent Posts

Leave a comment